×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.112 உயர்ந்து சவரன் ரூ.29,112க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,112க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை கிராம் ரூ.3,644க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.49.10க்கும், கிலோ ரூ.49,100க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று  மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Chennai , Sale, Gold, Shaving, Silver, Sale
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...