×

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதற்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை மேல்முறையீடு

சென்னை: ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதற்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றிக்கு எதிரான வழக்கில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,MLA Appeals Against Ordinance Radhakuram ,AIADMK MLA , AIADMK MLA,appeals, Radhakuram,constituency ,order
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்