×

சென்னை நெற்குன்றத்தில் பிஸ்கட் குளிர்பான மொத்த விநியோகஸ்தர் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் பிஸ்கட் குளிர்பான மொத்த விநியோகஸ்தர் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான ஏஜென்சியில் லாக்கரில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓடினார்கள்.

Tags : Chennai ,burglary , Chennai, Nellundram, Biscotti Wholesaler's Office, Robbery
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...