×

மதுரை சிம்மக்கல்லில் காப்பீடு நிறுவனத்தில் தீ விபத்து

மதுரை: மதுரை சிம்மக்கல்லில் காப்பீடு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் வடக்குவெளி வீதியில் நேஷ்னல் இன்ஷூரன்ஸ் நிறுவன கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


Tags : Madurai Simmakkal ,insurance company ,Fire , Fire , Madurai,Simmakkal,insurance,company
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா