விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது. வடவானுர் கிராமம் அருகே வந்தபோது திடீரென வாகனத்தில் புகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயை அணைக்க முயன்ற பொதுமக்கள், பட்டாசு வேன் என்றதால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் வேன் தீப்பிடித்து வெடித்ததில், 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 10-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனா்.

Related Stories: