×

சட்டவிரோத பேனர் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலிடம் பரங்கிமலை அலுவலகத்தில் போலீஸ் விசாரணை

சென்னை: சட்டவிரோத பேனர் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலிடம் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு அலுவலகத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags : Police inquiry ,Jayakopal Paramkaimalai ,Parankumalai ,AIADMK , Illegal banner, AIADMK leader, Jayakopal, Parangimalai, police investigation
× RELATED பெண் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை பள்ளியில் தேசிய அறிவியல் தினம்