×

விருதுநகரில் குடோனில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் குடோனில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி செயல்பட்டு வந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Virudhunagar , Virudhunagar, Gudon, Rs 8 lakh, crackers, seized
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...