×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திரைப்பட இயக்குனர் கவுதமன் போட்டி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திரைப்பட இயக்குனர் கவுதமன் போட்டியிடவுள்ளார். இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனுவை கவுதமன் தாக்கல் செய்தார்.


Tags : movie director ,match ,Filmmaker Gautaman Competition ,Vikravandi ,constituency , Vikravandi, by-election, filmmaker Gauthaman, competition
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...