×

சேலத்தில் முதுநிலை ஆசிரியர் பணியிட தேர்வில் கணினிகள் வேலை செய்யாததால் தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவிப்பு

சேலம்: சேலத்தில் முதுநிலை ஆசிரியர் பணியிட தேர்வு எழுத முடியாமல் 120க்கும் மேற்பட்டோர் தவிப்புக்குள்ளாகினர். சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி அருகிலுள்ள எஸ்.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் கணினிகள் வேலை செய்யாததால் தேர்வர்கள் தவிப்புக்குள்ளாகினர். முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் காலை முதல் நடந்து வருகிறது.

Tags : Salem Masters Editor Workplace Exam , Salem, Masters Teacher, Examination
× RELATED கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில்...