×

மும்பையில் தேசியவாத காங். தலைவர் பவாருக்கு அமலாக்கப்பிரிவு அனுமதி மறுப்பு

மும்பை: மும்பையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்குள் தேசியவாத காங். தலைவர்களை அனுமதிக்க மாட்டோம் என அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சரத் பவாருக்கு இன்னும் சம்மன் அனுப்பப்படாததால் அவரை விசாரிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags : Pawar ,Mumbai ,Nationalist Cong ,Enforcement Division , Mumbai, Nationalist Cong. Chairman Pawar, Enforcement Division, Permission denied
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி