×

கீழடியில் 6-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணி ஜனவரியில் தொடங்கப்படும்; அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடி: கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். கீழடி, கொந்தை, அகரம் மணலூரில் 6-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணி ஜனவரியில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Mafa Pandiyarajan ,phase ,Minister ,Kilati , Kilati,Excavation work, Minister, Mafa Pandiyarajan
× RELATED ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி