×

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பாஜக-வில் இணைந்தார்

டெல்லி: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பாஜக-வில் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கும் பாஜக-வில் இணைத்துள்ளார்.

Tags : Yogeshwar Dutt ,Olympic ,BJP ,Yogeshwari Dutt , wrestler, Yogeshwari Dutt, joined , BJP
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...