×

சன் பிக்சர்சின் 'நம்ம வீட்டுப் பிள்ளை'திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சன் பிக்சர்சின் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Tags : Sun Pictures ,Namma Pathum Pillai ,High Court ,Namma Guru Pillai , Sun Pixar, 'Namma Guru Pillai' Film, Internet, Prohibition, High Court, Order
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...