×

உத்தரப்பிரதேச பாஜக. தலைவர் சின்மயானந்தை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சட்ட மாணவிக்கு ஜாமீன் மறுப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச பாஜக. தலைவர் சின்மயானந்தை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சட்ட மாணவியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சின்மயானந்தாவை மிரட்டிய வழக்கில் சட்ட மாணவி மற்றும் அவரது 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Tags : BJP ,Uttar Pradesh ,Chinmayananda ,Law student , Uttar Pradesh BJP. Leader, intimidated, law student, bail, refusal
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...