×

கொரிய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சித் தோல்வி

கொரியா: கொரிய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். தென் கொரிய வீராங்கனை கிங் ஜி இ உடனான ஆட்டத்தில் காயம் காரணமாக சாய்னா நேவால் வெளியேறினார்.


Tags : women ,Korean Open ,singles event ,Saina Nehwal , Korean Open Badminton, Women's Singles, Indian Hero, Saina Nehwal, Shock, Failure
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை...