×

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

சென்னை: சென்னையில் காவல் ஆணையர் அலுவலகம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. வேப்பேரி சாலையில் செல்வமரின் என்பவரிடம் இருந்து செயினை பறித்து கொண்டு மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர்.


Tags : office ,police commissioner ,Chennai ,Vepery , Vepery, Police Commissioner's Office, Near, Woman, chain snatched
× RELATED ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு