×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்தை எதிர்த்த மனு தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்தை எதிர்த்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு உகா்ந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. வழக்கறிஞர் கற்பகம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் சத்திநாராயணன், சேஷசாயி அமர்வு தள்ளுபடி செய்தது.

Tags : Tahil Ramani ,Chennai High Court , Court,Appeal,dismisses, Tahil Ramani's,appeal
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...