×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 32 ஆயிரம் கன அடியாக உயர்வு

தர்மபுரி: தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்பொழுது 32 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

Tags : Oakenakkal , Okenacal, watercolor, rise
× RELATED கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு