×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 30,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Tags : Oakenakkal , Okenacal, water, 30,000 cubic feet, increase
× RELATED கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு