×

பாஜக பிரமுகர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சட்டக்கல்லூரி மாணவி கைது

உத்திரபிரேதசம்: உ.பியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயானந்த்தை பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு உள்ளார்.


Tags : Law student ,BJP , Law student, arrested, sexually,assaulting, BJP leader
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...