×

டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

டெல்லி: டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் இருந்து 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இர்ஷத்கானிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Irshad Khan ,Delhi , 40 pistols,seized ,Irshad Khan, ngaged ,arms smuggling, Delhi
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!