உலகம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'மோடி நலமா 'என்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளனர். dotcom@dinakaran.com(Editor) | Sep 22, 2019 இந்தியர்கள் மோடி நாலமா எங்களுக்கு ஹூஸ்டன் அமெரிக்கா: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் மோடி நலமா என்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளதாக தகவல். பிரதமர் மோடியை பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் ஆவலுடன் வந்துள்ளதாக அரங்கில் திரண்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார்.
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
பயனாளர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தனிநபர் தகவல் கொள்கையை ஒத்திவைத்தது வாட்ஸ்அப்: தன்னிலை விளக்கம் அளித்து அறிக்கை
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம்: இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து WHO ட்விட்டரில் பதிவு..!
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு..!
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா : உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்கியது!!
சீன ராணுவத்துடன் தொடர்பு: ஜியோமி உட்பட 9 நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்ப்பு: முதலீடுகளை திரும்ப பெற அமெரிக்கா கெடு