×

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கியது அந்நிறுவனம்

டெல்லி: சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை எக்ஸ்நீக்கியுள்ளது. எக்ஸ் தளத்தின் விதிகளை மீறியதால் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கியதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

The post சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை நீக்கியது அந்நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Indians ,Delhi ,Dinakaran ,
× RELATED ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன்...