தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உரையாடல்

சென்னை: தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வீடியோ வாயிலாக உரையாடி வருகிறார். தமிழக நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் ஆகியோருடன் அமித்ஷா உரையாடினார். கலந்துரையாடலின் போது, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

Tags : Amit Shah ,BJP ,executives , BJP, Amit Shah
× RELATED போதைப் பொருட்கள் வெளிநாடுகளில்...