டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து வருகிறார். மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என மாற்ற அமித்ஷாவிடம் நேரில் மம்தா கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இதே கோரிக்கையை மம்தா வலியுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>