×

கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

புதுச்சேரி: கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என கூறுகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தேங்காய்திட்டு துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Tags : fishermen ,sea , Puducherry ,fishermen , not go , sea ,sea rage
× RELATED மீன்பிடி தடைக்காலம் இன்றுடன்...