×

ஐதராபாத்-கர்நாடக வட்டாரத்தின் பெயர் கல்யாண்-கர்நாடக என மாற்றம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

கலபுர்க்கி: ஐதராபாத்-கர்நாடக வட்டாரத்தின் பெயர் கல்யாண்-கர்நாடக என மாற்றப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கலபுர்க்கியில் நடந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேட்டியளித்துள்ளார்.

Tags : Yeddyurappa ,Kalyan ,Hyderabad-Karnataka Region Name ,Karnataka ,Announcement , Hyderabad-Karnataka, Region, Name, Kalyan-Karnataka, Transition, CM Yeddyurappa, Announcement
× RELATED கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சித்...