×

கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தனது பெயர் இடம்பெறவில்லை: புகழேந்தி

கோவை: தன்னை அ.ம.மு.க. வில் இருந்து நீக்கிவிட்டதாக டி.டி.வி. தினகரன் தெரிவிக்கவில்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தனது பெயர் இடம்பெறவில்லை என்று புகழேந்தி கோவையில் செய்தியாளருக்கு பேட்டியளித்துள்ளார்.

Tags : announcement ,party ,AMMK ,Dinakaran ,Pugalendhi , AMMK , dismissed , allegations. Dinakaran , report, Pugalendhi
× RELATED மாஞ்சோலை தேயிலைத் தோட்ட...