×

அண்ணா சாலை அஞ்சலகத்தில் 25ல் பயனாளிகள் குறைதீர்வு கூட்டம்

சென்னை: தலைமை அஞ்சலக அதிகாரி கனகராஜன் வெளியிட்ட அறிவிப்பு:அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் 25ம் தேதி மாலை 3 மணியளவில் குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. மணியார்டர், பதிவுத் தபால், சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்றுவரும் பயனாளிகள்  ஏதேனும் குறைகள்  இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் வாயிலாகவோ அல்லது doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மின் அஞ்சல் வாயிலாக 22ம் தேதி  தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002க்கு  குறைதீர்வு முகாம் என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும். முகாமில் நேரிலும் கலந்துகொள்ளலாம்.

Tags : meeting ,Anna Road , Beneficiaries ,grievances, Anna Road ,
× RELATED நீதிபதி குடியிருப்புக்குள் செல்ல...