×

சென்ட்ரல்- உஜ்ஜைனி இடையே சிறப்பு கட்டண ரயில் Aஇயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்ட்ரல்- உஜ்ஜைனி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல்- உஜ்ஜைனி இடையே சிறப்பு கட்டண ரயில் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு உஜ்ஜைனி சென்றடையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central - Ujjain, Special Fare Train, A Movement, Southern Railway, Announcement
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...