×

உலகக்கோப்பை துப்பாக்கிசூடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

கடலூர்: பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிசூடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காரமணிக்குப்பத்துக்கு வந்த இளவேனில் வாலறிவனுக்கு பட்டாசு வெடித்து கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Tags : hometown ,shootout ,World Cup , World Cup shooter match, gold, spring, enthusiastic welcome
× RELATED கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு...