×

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் பேனர்கள் அகற்றம்

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் 20,000 பேனர்கள், கொடிகள், கட்அவுட்கள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சிகள், வியாபாரிகள், தனியார் சார்பில் சாலையோரம் ஆங்காங்கே  வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. சென்னையில் 2500 கொடிகள் பேனர்கள, கட் அவுட்களை மாநாகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Removal ,Tamil Nadu ,Supreme Court , High Court, Tamil Nadu, Banners Removal
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...