×

ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கே.கே சின்னப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்

டெல்லி: ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கே.கே சின்னப்பன் உடல்நலக்குறைவால் காலமானார். 1991 முதல் 1996 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.கே. சின்னப்பன். காங்கிரஸ் கட்சி சார்பில்  எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கே.கே. சின்னப்பன் 1993ல் அதிமுகவில் சேர்ந்தார். தமிழ்நாடு அரசு உறுதிமொழிக் குழு தலைவராகவும்  கே.கே. சின்னப்பன் பதவி வகித்துள்ளார்.

Tags : MLA ,constituency ,Jayankondam ,KK Chinnappan , Jayankondam, Former MLA, KK Chinnappan, passed away
× RELATED ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய...