×

பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை செப்.14 முதல் ஒருவழிப் பாதை: போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை செப்டம்பர் 14 முதல் ஒருவழிப் பாதை ஆகிறது என போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது. சுரங்கப்பாதை பாலத்தில் உள்ள இரும்பு உத்திரங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் தற்காலிகமாக ஒருவழிப் பாதை அமல்படுத்தப்படுகிறது.

Tags : Reserve Bank Subway , Barium, Reserve Bank, Subway, Sep. Since 14. Highway, Traffic Police, Notification
× RELATED சென்னை பாரிமுனை கார்னரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து