×

பத்ம விபூசன் விருதுக்கு மேரிகோம் , பி.வி.சிந்து பெயர் பரிந்துரை

டெல்லி: பத்ம விபூசன் விருதுக்கு குத்துசண்டை வீராங்கனை மேரிகோம் பெயரும் , பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெயரும் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் பத்ம ஸ்ரீ விருதுக்கு வினேஷ் போகத், மாணிக்க பத்ரா, ஹர்மன்பிரீத் கவுர்  ஆகியோர் பெயர்களும் பரிந்துரை செய்ய படுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : PVCindhu , Padma Vibhusan Award, Maricom, PV Sindhu, nomination
× RELATED விளையாட்டுத்துறைக்கு மத்திய அரசு...