×

சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஷத்துல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஆலந்தூர்: சென்னை நீலாங்கரை அருகே பதுங்கியிருந்த ஷேக் அஷத்துல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஷேக் அஷத்துல்லா வங்கதேச ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்ததை அடுத்து அஷத்துல்லாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Tags : Terrorist Ashatullah Alandur ,Nilangarai ,Chennai , Terrorist Asatullah, Alandur Court, Azhar
× RELATED சேலம் விமான சேவை துவக்கம்: சென்னையில் இருந்து 42 விமானங்கள் இயக்கம்