×

மத்திய ஆயுதப்படை வீரர்கள் 2 ஆண்டுகள் இயற்கைபேரிடர் மீட்பு படையில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்: மத்திய அரசு

டெல்லி: மத்திய ஆயுதப்படை வீரர்கள் 2 ஆண்டுகள் இயற்கைபேரிடர் மீட்பு படையில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிஆர்பிஎப், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Tags : Federal Armed Forces ,Natural Parade Rescue Force: Federal Government , Federal Armed Forces, Nature Rescue Force, Federal Government
× RELATED இவ்வாறு அவர் கூறினார். முதன்மை...