×

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் காமராஜ்

சென்னை: தற்போது தமிழகத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பொதுவிநியோக திட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Kamaraj , One Country, One Ration, Minister Kamaraj
× RELATED தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் ஒரே...