×

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை.யின் பிஎஸ்சி(நர்சிங்), பி.பார்ம் தேர்வு தேதிகள் மாற்றம்

சென்னை : எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை.யின் பிஎஸ்சி(நர்சிங்), பி.பார்ம் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 11ம் தேதி நடக்க இருந்த பிஎஸ்சி(நர்சிங்), முதலாமாண்டு அனாடமி மற்றும் பிசியாலஜி தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 11ம் தேதி நடக்க இருந்த பி.பார்ம் 5ம் தாள் தேர்வும் செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். மொகரத்தை முன்னிட்டு செப்டம்பர் 11ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.


Tags : M.Pharm Medical University , MGR Medical University, Exam, Dates, Transfer, BSc (Nursing), B.Pharm
× RELATED சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற...