×

வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறிய நிலையில், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : heatwave ,southwest monsoon , Tamil Nadu, Thermal Convection, Southwest, Monsoon, Meteorological Center
× RELATED வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய...