×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 104 உயர்ந்து ரூ. 29,368க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 104 உயர்ந்து ரூ. 29,368க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.13 உயர்ந்து ரூ. 3,671க்கு விற்பனையாகி வருகிறது. அதே நேரம், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராமுக்கு ரூ. 51.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Chennai , Jewelry Gold, Price, International Market, Shaving, Silver
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...