×

நீர்வரத்து அதிகரிப்பால் சேலம் மேட்டூர் அணை நிரம்புகிறது

சேலம்: நீர்வரத்து அதிகரிப்பால் சேலம் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 119.34 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75ஆயிரம் கனஅடியாகவும் அணையில் நீர்இருப்பு 92.42 டி.எம்.சி-யாகவும் உள்ளது.

Tags : Salem Mettur Dam , Mettur Dam
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு:...