×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து திமுக எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.


Tags : Stalin,DMK, MPs meeting ,Chennai Anna Vidyalaya
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு