×

ஆடிப்பூர விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறும்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடிப்பூர விழாவை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Tags : Adipuram Festival, Srivilliputhur, Andal Temple, Therodam, Today
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...