×

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் நாள் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 80 பேர் பங்கேற்றுள்ளனர். பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தொடங்கிவைத்துள்ளார்.


Tags : Consultation , Engineering Studies, Counseling, Higher Education
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...