ஜூன் 28ல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஜூன் 28ல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 11 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Tags : DMK MLAs , DMK, Stalin
× RELATED ஏமாற்றுவதையே கொள்கையாக...