தண்ணீர் பிரச்சனைக்கு அதிமுக என்ன செய்யும்?.. விஜயபிரபாகரன் பேட்டி

சென்னை: தண்ணீர் பிரச்சனைக்கு அதிமுக என்ன செய்யும்; அவர்களா தண்ணீரை உற்பத்தி செய்கிறார்கள் மழை வந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.  நடிகர் சங்கத்தேர்தல் வாக்களித்த பிறகு பேட்டியளித்த அவர் கூறியுள்ளார். 


Tags : AIADMK , Water Problem, Adhikam, Vijayaprabhakaran
× RELATED மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...