குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி அரவக்குறிச்சியில் 2-வது நாளாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்: குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 2-வது நாளாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


× RELATED குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக...