குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சாய ஆலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு ‎

நாமக்கல்: குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் சாய ஆலை கழிவு ஆற்று நீரில் கலப்பது கண்டறியப்பட்டு, ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாய ஆலைகள் உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாய ஆலை உரிமையாளர்கள், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன்வரும் பட்சத்தில் பிரச்சனைகளை தீர்வு காணப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: