திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: முத்தரசன் பேட்டி

சென்னை: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விரிசல் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகுந்த பலத்தோடுதான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.


× RELATED உள்ளாட்சி தேர்தலிலும் திமுக-...